Publisher: சாகித்திய அகாதெமி
பாரதத்தில் அனைவரும் நன்கறிந்த மாதர்குலத் திலகம் திரௌபதி. இவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்திருக்கக்கூடியதற்கு அப்பாலும் துயரங்களும் சோதனைகளும் நிறைந்தது என்பதை விளக்குகிறது. "யக்ஞசேனி" கிருஷ்ணாவாகப் பெயரிடப்பட்டு எவரும் அதுவரை அறிந்திராத விதமாக ஜவருக்கு மனைவியான திரௌபதியின் அனுபவங்கள் படிப்போரின் நெஞ்..
₹261 ₹275
Publisher: போதி வனம்
திறக்கப்பட்ட புதிய வாசல்கள்ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித ..
₹119 ₹125
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அப..
₹327 ₹344
Publisher: கயல் கவின் வெளியீடு
நவீனத்துவம், பாலியல் அரசியல், பின்நவீனத்துவம், சூழலியற் பெண்ணியம், ஊடிழைப் பிரதியியல், இனவரைவியல், பின்காலனியம் ஆகிய சொல்லாடல்களின் பின்புலத்தில் பண்டைய இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், அரங்கம், திரை, இணையம் எனப் பல்வேறுபட்ட புலங்களின் பிரதிகளை பன்முக வாசிப்புக்குட்படுத்துகிறது இந்நூல்...
₹190 ₹200