Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' ..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில..
₹214 ₹225
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எழுத்தாளர் பிரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'திலக்கியா'..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ..
₹949 ₹999
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைகள் மட்டுமின்றி, எலும்பின் மஜ்ஜைக்குள் ஊடுருவித் தாக்கும் கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில், சுழன்றடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை, கட்டியாய் கொட்டும் பனி என இயற்கையின் தாக்குதல்களையும் விவசாயிகள் உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்...
₹124 ₹130