Publisher: கிழக்கு பதிப்பகம்
‘துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை, மிகுந்த உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது. தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்துக்-கொண்டிருப்பதாக ஒரு பிரமை தட்டியது…. கதைப்பயணம் செய்கிற களங்களும், மனித மனங்களும், மொழி பிரயோகங்களும், நம்மை வாரிச்சுருட்டி அள்ளிக் கொள்கிற வசீகரமும் நம்பக..
₹214 ₹225
Publisher: தன்னறம் நூல்வெளி
இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, ஃபிரான்ஸ் காஃப்காவுக்கு மிகவும் அசாதாரண அனுபவம் ஏற்பட்டது. பேர்லினில் உள்ள ஒரு பூங்கா வழியாக அவர் நடந்து செல்லும்போது, இதயம் உடைந்து அழுகிற ஒரு சிறுமியைப் பார்த்தார். அவள் தன்னுடைய பொம்மையை தொலைத்திருந்தாள். தொலைந்த பொம்மையைத் தேடுவதற்கும், அச்சிறுமியை சந்திப்பதற்கும் ம..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வரலாற்றை நாம் படிக்கிறோம். இன்னொருபக்கம், வரலாற்றை நாம் எழுதவும் செய்கிறோம்.
அன்றாடச் செய்திகள் மக்களுக்குப் பெரும் ஆர்வமூட்டுகின்றன. ஆனால், அந்தச் செய்திகளைத் தொகுத்து அவற்றின் போக்கைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருப்பதில்லை. Connecting the dots எனப்படும் இந்தத் திறன் நமக்குப் பல ..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
இக்கட்டுரைகள் அனைத்தும் நான் கொரியாவில் வாழ்ந்த எட்டு வருடங்களில் எழுதியவை. அதன் தாக்கம் நீங்கள் வாசிக்கும் போது புரியும். நாடு விட்டு நாடு போகும் போது உலகு பற்றிய, நம் தேசம் பற்றிய, நம் இனம் பற்றிய, மொழி பற்றிய புரிதல் விரிவடைந்து அதனதன் உண்மைத்தன்மை விளங்குகிறது. நம்மைப் பற்றிய நம் எண்ணமே மாறுகிறத..
₹0 ₹0
Publisher: நூல் வனம்
...பனிப்புற்கள் வகுத்தளித்த பாதையில் விரைகிறான் சேவகன், வென்பனிப்புற்களுக்கும், குதிரைக்கும் வீரனின் கையிலிருக்கும் தாக்கீது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருக்கும். சில நொடிகளில் மரணக் குகையில் வீழ்ந்திட வரிசையாக நிற்கிற இருபத்தியோரு இளைஞர்களின் உயிரையும் காப்பாறிடப் போகும் தகவல் அது. காலத்தை நொட..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
இன்று புலம்பெயர்ந்து தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயந்தி சங்கர். சிங்கப்பூரில் வாழும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக 5 சிறுகதை தொகுப்புகள், 5 நாவல்கள், 5 கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள் (சீன மொழியிலிருந்து ஆங்கிலம் வழி தமிழுக்கு) சிறுவர் இலக்கியம் என்ற..
₹0 ₹0