Publisher: விகடன் பிரசுரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும்..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தேவ வசிய முத்திரைகள்உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள..
₹86 ₹90
Publisher: இதர வெளியீடுகள்
தமிழர்கள் இதைப் படித்தால் தங்கள் பூர்விகம் என்ன, தங்களின் முன்னோர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாகுபாடு இன்றி மாந்தர்கள் அனைவரிடமும் புராணியக் கடவுள்கள் நியாயமாக நடந்து கொண்டனவா என அவர்களுக்கு சந்தேகம் வந்தால், அப்படி சந்தேகம் வரும்படி சித்தரிக்கப்பட்டிருப்பது ஏன் எனும் யோசனை வந்தால் அதற்..
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே.
அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்ட..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன? வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் திறமையினாலேயே சிகரங்களை அடைந்தவர் அவர். கணக்கில்லாத பேரும் புகழும் பணமும் சம்பாதித்த பிறகும் தம் வெற்றிகளின் மீது சாய்ந்து ஓய்வெடுத்துவிடாமல் தமது ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறை..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிற..
₹190 ₹200
Publisher: நல்லநிலம்
ரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்திர..
₹114 ₹120