Menu
Your Cart

Special Offers

தும்பிக்கை வந்தது எப்படி?
-4 % Out Of Stock
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும். தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
துயரங்கள் முடிவுற
-5 % Available
துயரங்கள் முடிவுறநாம் இருக்கிமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவகை அளிப்பதாக உள்ளது...
₹181 ₹190
துயர் துடைக்கும் ஆலயங்கள்
-5 % Out Of Stock
விவரணை இந்நூலில் ஐம்பத்​தோரு ஆலயங்களின் மகி​மையும். சிறப்பும். ​செல்லும் வழிகள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹95 ₹100
துயர் நடுவே வாழ்வு
-5 %
துயர் நடுவே வாழ்வுபிரசித்தி பெற்ற திகார் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்கள் நால்வர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. உடலால் சிறைபட்டிருந்தபோதும் அவர்களின் சிந்தனை சுதந்திரமானது. அச்சிந்தனைகளின் வெளிப்பாடான இத்தொகுப்பு பெண்ணின் மனம் எனும் ஆவணத்தை வாசிப்பதற்கான் ஒரு புதிய முறையாகும்..
₹143 ₹150
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
-5 %
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான, நம்பகமான மொழிபெயர்ப்பில்.....
₹114 ₹120
துயிலாத ஊழ்
-5 %
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
₹190 ₹200
துயிலின் இரு நிலங்கள்
-5 % Available
Publisher: தோழமை
துயிலின் இரு நிலங்கள்இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் உலகக் கவிஙர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது அவற்றில் சில தொகுக்கப்படுவதும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் முயற்சியாகத் தனித் தொகுப்பு..
₹342 ₹360
Showing 17401 to 17412 of 28679 (2390 Pages)