Menu
Your Cart

Special Offers

துயில்
-5 %
துயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன...
₹499 ₹525
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
-5 %
இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்தி கிளம்பி,வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது.அது நெற்றியின் இடது வெளிபுறத்திலி..
₹190 ₹200
துரத்தும் நிழல்களின் யுகம்
-4 %
துரத்தும் நிழல்களின் யுகத்தின் கவிதைக் குரல் சித்தாந்தனுடையது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால் தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநித்துவப்படுத்துவது. கா..
₹48 ₹50
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
-5 %
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110
துருவங்கள்
-5 %
தமிழில் தொழில்நுட்ப நூல்களை எழுதிய பெரிய எழுத்தாளர்களின் நூல்களில் கூடக் காதல் என்னும் பெயரில் கழிவுகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி எந்தக் கழிவையும் இந்த நூலில் நீங்கள் பார்க்க முடியாது. லினக்ஸ் எப்படிக் கட்டற்ற விடுதலையை, உரிமையைப் பேசுகிறதோ, அப்படியே நூலின் கதை மாந்தர்களும் பேசுகிறார்கள். ..
₹333 ₹350
துரோகங்கள் பெண்கள் போர்கள்
-5 %
வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுத..
₹152 ₹160
Showing 17413 to 17424 of 28679 (2390 Pages)