Publisher: வேரல் புக்ஸ்
தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம் கொள்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதுமைப்பித்தன் ஈடுபாடு வழியே தமிழ் இலக்கிய உலகில் புகுந்த சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய வழிகாட்டி ரகுநாதன். ‘சாந்தி’யின் மூலமாக அறிமுகம் பெற்ற சுந்தர ராமசாமி, 1950களில் ரகுநாதனோடு நெருங்கிப் பழகினார். பொதுவுடைமை இயக்கத்தோடு ஏற்பட்ட விமரிசனத்தின் காரணமாக அவரிடமிருந்து விலகல் ஏற்பட்டது. புதுமை..
₹86 ₹90
Publisher: மாத இதழ்
இயல்புணர்சிகளை இழந்துவிட்ட நரம்புகள் இன்னமும் உடலுள்தான் புகுந்தேயுள்ளன புதியவூரின் பழையக்கடையாய் அவளது முகம் கண்டெடுக்கப்பட்ட ஒழுங்குகள் உடன்கட்டையாகி உயிருடன் ஒத்துழச் செய்கின்றன தான்பிரிய வழியற்று ஆத்துமப் பரிசோதனைகள் ஆவலுடன் அன்றாடங்களை கவ்விக்கொள்ளும் தாய்ப்பூனை தனது குட்டிகளென குட்டித்தூக்கமே ..
₹29 ₹30