Menu
Your Cart

Special Offers

தவளை வீடு
-5 % Out Of Stock
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
தவளைகள் குதிக்கும் வயிறு
-5 % Out Of Stock
தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பி..
₹219 ₹230
தவளைக்கல் சிறுமி தவளைக்கல் சிறுமி
-5 %
குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்..
₹143 ₹150
தவளையின் பிராத்தனை பாகம் 1 தவளையின் பிராத்தனை பாகம் 1
-5 %
ஜென் மாஸ்டர் பான்கெய் எந்தப் பள்ளியையும் தொடங்கியதில்லை, எந்தச் சேவையையும் செய்ததில்லை. அவருக்குச் சீடர் என்று எவரும் இருந்ததில்லை. ஒரு பறவை ஆகாயத்தில் பறக்கும் போது எந்தச் சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை, அதைப் போலத்தான் அவரும் வாழ்ந்தார்...
₹209 ₹220
தவளையின் பிராத்தனை பாகம் 2 தவளையின் பிராத்தனை பாகம் 2
-5 %
பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில், "லுலு...லுலு." என்று திரும்பத்திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வை யாளர் பார்த்தார்."இந்த மனிதனுக்கு என்ன பிரச்சனை?" என்று அ..
₹238 ₹250
தவிக்குதே... தவிக்குதே...
-5 % Available
தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத..
₹105 ₹110
தவிப்பு
-5 %
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..
₹114 ₹120
Showing 17581 to 17592 of 30401 (2534 Pages)