Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காண..
₹238 ₹250
Publisher: ஆகுதி பதிப்பகம்
சீனா, அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா என உலகத்தின் திசைமுழுக்க எழும் தேசியத்தை தேசியமென ஒப்புக்கொள்கிறவர்கள் தான், தமிழ்த் தேசியத்தை இனவாதமாக, சாதிய ஆதிக்கவாதமாக சித்தரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையை தேசியத்திற்குள் இருக்கும் ஜனநாயக அணுகுமுறைகளோடு துடைத்தழிக்கும் வாதங்களையும் படைப்புக்களையும்..
₹67 ₹70
Publisher: விடியல் பதிப்பகம்
ஈழத்தமிழர்களால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றில் தேசியம் என்னும் கருத்தாக்கம் பற்றியே இச்சிறு நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்...
₹29 ₹30
Publisher: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம்
தேசியமும் ஜனநாயகமும்தான் மரணத்தினின்றும் மீள முடியாது போகலாம் என்னும் நெருக்கடிக்குள் இருந்த அந்த நாட்களிலேயே, இந்த ஆய்வுக் கருத்துக்கள் எழுதப்பட்டு எம் கைகளுக்கு வந்தடைந்தன என்பதும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்...
₹29 ₹30
Publisher: விடியல் பதிப்பகம்
பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவராயினும், “நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் - ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்த..
₹166 ₹175