Publisher: வம்சி பதிப்பகம்
நெருப்பு சூடு ஏற ஏற சமைக்கப்படும் உணவு அடிப்பிடித்து நாற்றம் எடுப்பது போல், அதிகார நெருப்பு ஏற ஏற சனநாயகம் அடிப்பிடித்து நாற்றன் வீசுகிறது. குடும்பம், சாதி, மதம், இனம், பாலியல், அரசு, கல்வி அமைப்பு - அனைத்து நிறுவனமயத்துள்ளும் சனநாயக மாண்புகள் கருகி நாற்றமெடுக்கின்றன. பருவநிலைச் சிதைப்பு, சூழல் கேடு..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்கள..
₹128 ₹135
Publisher: கவிதா வெளியீடு
நடந்த நாடகங்கள்அவளைக்கண்டவுடன்என்கையில்கடிகாரம் கூடநின்று விடுகிறது.அதற்கும் சேர்த்துத்தான்அடித்துக் கொள்கிறதேஇதயத்தினுள்அலாரம் !..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப் பணயக் கதை -..
₹352 ₹370
Publisher: சிந்தன் புக்ஸ்
85 வயது கல்வியியல் அறிஞர் மைல்ஸ் ஹார்ட்டன் அவர்களுக்கும், 70 வயது கல்வியியல் அறிஞர் பாவ்லோ பிரெய்ரி அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் பதிவே "We make the Road by Walking" என்ற நூல் என்று அறிந்தவுடன், இரவே படிக்கத் தொடங்கினேன். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை உலுக்கி எடுத்தது. கல்வி குறித்த ..
₹333 ₹350