Publisher: அலைகள் வெளியீட்டகம்
'முடிவின்றித் தொடரும் யுத்தம்' என்ற தலைப்பில் பாலஸ்தீன வரலாற்றைப் பதிவு செய்த கி. இலக்குவன், அதே தலைப்பைச் சற்று மாற்றி காஷ்மீரின் வரலாற்றைத் தனது சிறப்பான ஆய்வுக் கண்ணோட்டத் தோடு ஒரு சிறப்பான ஆவணமாக இந்த நூலைப் படைத்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாநிலமான காஷ்மீர் ஒரு சொர்க்க பூமி. கடந்த 25 ..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பா. ராகவனின் இக்கட்டுரைகள் இன்றைய காலக்கட்டத்தின் பல நுட்பமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகின்றன. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாகக் கொதிநிலையை அணுகப் பார்க்கின்றன. ஆனால் எது ஒன்றையுமே அவர் தன் அனுபவத் தொடர்பின்றிப் பேசுவதில்லை. தனது சறுக்கல்களையும் அவமானங்களையும் ஏற்பட்ட சேதாரங்களையும் அப்பட்டமாக வெளிப..
₹238 ₹250
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100