Publisher: எதிர் வெளியீடு
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி?
நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறத..
₹266 ₹280
Publisher: எதிர் வெளியீடு
ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை, குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை. தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார். எளிமையான பாதைகளைப் புறக்கணித்து விளிம்புகளில் பயணிப்பதையே பெரிதும் தேர்ந்தெடுத்தார். சமரசம் செய்து கொள்ளாத மனத்திடம்; புலன்களின் சிதைவு; போதை மருந்துகள்; ஒருபால் ..
₹71 ₹75
Publisher: எதிர் வெளியீடு
நரகம் - INFERNOதந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.– ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்**கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன்.– யுஎஸ்..
₹713 ₹750
Publisher: கிழக்கு பதிப்பகம்
இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சமகால அரசியல் தலைவர்கள், அதிகார வர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அய..
₹380 ₹400
Publisher: இருவர் பதிப்பகம்
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
பல்லாண்டுகளாக அனுபத்தில் உள்ள வீட்டு வைத்திய முறைகள், பக்க விளைவுகள் இல்லாத பத்திரமான பாட்டி வைத்தியம். இந்நூலில் நரம்பு தளர்ச்சி என்றால என்ன? மலச்சிக்கலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி, மனம் வீட்டு பேசுங்கள் என மொத்தம் 29 தலைப்புகளில் பொருளடக்கத்துடன் விவரங்கள் எழுதப்பட்டுள்ளன இந்நூலில்...
₹52 ₹55