Menu
Your Cart

Essay | கட்டுரை

கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்
-5 %
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சா..
₹238 ₹250
கவிதை: இன்று முதல் அன்று வரை
-5 %
தமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்ப..
₹95 ₹100
கவிதையின் அந்தரங்கம் கவிதையின் அந்தரங்கம்
-5 %
நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன. கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் பு..
₹238 ₹250
கவிதையின் அரசியல்
-5 %
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை? இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா? கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்? கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி? பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160
கவிதையின் கையசைப்பு
-5 %
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...
₹171 ₹180
கவிதையின் மதம்
-5 %
தேவதேவனின் கவிதைகளால் பன்னீர் மரமொன்றின் இருப்பை சராசரி விழிப்பு நிலைக்கு அப்பாலிருந்து பல்வேறு பரிமாணங்களில் பார்க்க முடிகிறது. மையக்கருத்தின் சாத்தியக்கோணங்கள் அவ்வளவையும் திறந்துகாட்ட முடிகிறது. அவரது கவிமனம் ஒன்றின்பால் ஒருபோதும் சலிப்புறுதல் நிலையை அடையாதது. அன்றாட வழியில் காணும் பறவையின் ஒற்றை..
₹143 ₹150
Showing 1801 to 1812 of 5247 (438 Pages)