Menu
Your Cart

Special Offers

தெய்வமே சாட்சி
-5 %
இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார். மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும..
₹152 ₹160
தெய்வம் என்பதோர்
-5 % Available
Publisher: Dravidian Stock
அடிப்படையில் பெரியாரியவாதியான தொ.பா, நாட்டார் தெய்வங்களையும் தமிழ்நாட்டு வைணவத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கான நியாயங்கள் வலுவானவை. பெரியாரிய மார்க்சியச் சிந்தனைகளோடு அவற்றை இணைக்கும் அவரது கண்ணோட்டம் மிக முக்கியமானது. நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி..
₹114 ₹120
தெய்வம் என்பதோர் (தொ.பரமசிவன்)
-5 %
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத..
₹152 ₹160
தெய்வம் நீயென்றுணர் !
-5 % Out Of Stock
விவேகத்தை இழந்ததால் கிடைக்கும் வேகத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டது இன்றைய வாழ்க்கை முறை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கை முறையில் ஆத்மார்த்தமான அமைதியைத் தேடி அலைபவர் அநேகர்.மனிதன் எனும் உருவிலேயே அமைதி எனும் அருவம் அடங்கி இருப்பதை உணராது, புண்ணியத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறது இன்றைய நவநாகரிக உலகம். உண..
₹71 ₹75
தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும்
-5 % Out Of Stock
தூல வடிவம் என்பது மந்திர வடிவமாகும். மந்திரம் உயிர் போன்றது, யந்திரம் பிராண சக்தியைப் போன்றது. ஆகவே மந்திர அட்சரங்களை யந்திரத்தில் எழுதி அம் மந்திரங்களை உச்சரித்தும் அந்தந்த தெய்வங்களுக்கான மந்திர யந்திர உபாசனைகாளலும் வேண்டிய பலன்களை அடையலாம், இத்தகைய தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பற்றியும் அவற்றை பி..
₹95 ₹100
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
-5 % Out Of Stock
’தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenesஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. வீழ்ச்சியை அல்ல, எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற..
₹304 ₹320
Showing 18109 to 18120 of 29488 (2458 Pages)