Menu
Your Cart

Special Offers

நா.பார்த்தசாரதி நினைவோடை
-5 %
எழுத்தாள நண்பரான நா. பார்த்தசாரதி உடனான சுந்தர ராமசாமியின் அனுபவப் பதிவுகள் இந்நூல். அளவுச் சுருக்கத்தில் சு.ரா.வின் மற்ற ஒன்பது நினைவோடைக் குறிப்புகளிலிருந்து இந்நூல் மாறுபட்டது. இருவரும் எதிர்எதிர்த் துருவங்களில் இயங்கினாலும் மரியாதைக்குப் பங்கமின்றி இருவரிடையிலும் நட்பு தொடர்ந்த கதையைச் சு.ரா. ..
₹71 ₹75
நா.முத்துக்குமார் கவிதைகள்
Hot -5 %
நா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்னா.என்னை சந்திக்க கனவில் வராதே.நா.முத்துக்குமார் :பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்ப..
₹428 ₹450
நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம் நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்
-4 %
நாட்டுப் பாடல்கள், எழுதப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது. ஆனால், தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இல..
₹67 ₹70
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
நா.வானமாமலை (1917-1980): தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளர் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர..
₹299 ₹315
நாக பல்லவம் (2 பாகங்கள்) நாக பல்லவம் (2 பாகங்கள்)
-5 %
பல்லவர் இனம் அரசு அந்தஸ்து பெற்ற கதை கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் நடந்த கதை முதல் முதலாக பல்லவர்கள் காஞ்சியை கைப்பற்றி ஆண்ட கதை ஆதி பல்லவர்கள் கதை இதுவரை வெளிவராத கதை பல்லவ வம்சாவளியில் இடம்பெறாத மன்னனை பற்றிய கதை வேலூர்பாளையம் செப்பேடுகளில் உள்ள அடிப்படையில் எழுதப்பெற்ற கதை..
₹1,045 ₹1,100
நாக மண்டலம் நாக மண்டலம்
-5 %
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது. கார்னாட் இந..
₹152 ₹160
Showing 18253 to 18264 of 28119 (2344 Pages)