Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?
அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?
பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?
சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?..
₹238 ₹250
Publisher: மெத்தா பதிப்பகம்
நாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..
₹143 ₹150
Publisher: வானவில் புத்தகாலயம்
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாற..
₹443 ₹466
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு காதல் இருக்கிறது அது யாருக்கானதுமல்ல யார் பொருட்டும் உண்டானது அல்ல அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட சிசு.
இந்த இடைவெளியில் சுழற்சியை கண்டறியலே யுகம் யுகமாய் தினம் மாறிக் கொண்டிருக்கிறோம்...
₹219 ₹230
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்தில் பிறந்து கனடாவில் வசிக்கும் மணி வேலுப்பிள்ளையின் ஆறாவது நூல் ‘நாங்கள்--அவர்கள்’. ஆள், இடம், காலம், மொழி எனும் நான்கு பரிமாணங்களையும் ஊடறுத்து விரையும் இந்நூல் கி.மு.7ஆம் நூற்றாண்டையும் இன்றையும், மேற்குலகையும் தமிழ்ப்பரப்பையும், ஹோமரையும் காளிதாசனையும் தமிழனுக்கு முன்னால் கொண்டுவந்து நிறு..
₹190 ₹200