Publisher: Embassy Books
நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர் ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர் செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொ..
₹280 ₹295
Publisher: எதிர் வெளியீடு
பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல்..
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
தமிழகத்தில் நவீன ஓவியத்தைப்பற்றிய புரிதல் மிகக்குறைவு. கல்விக்கூடங்களிலும் ஊடகங்களிலும் இது பற்றிய பேச்சே இல்லை.. ஓவியம் என்றாலே உருவக சித்தரிப்பு என்று பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. இந்த பின்புலத்தில் தான் நாம் மோனிக்காவின் இந்த நூலை வரவேற்க வேண்டும்.
மேற்கத்திய ஓவியங்களை தமிழ் வாசகர்கள் எளிதாக..
₹1,140 ₹1,200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் பிபன் சந்திரா தனது முனைவர் பட்டத்திற்காக தில்லி பல்கலைக்கழகத்திற்கு 1963 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கை, 1880- 1905, மக்கள் வெளியீட்டகத்தால் 1966இல் ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன..
₹19 ₹20