Publisher: உயிர்மை பதிப்பகம்
ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை...
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு. அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் செழுமையும் மொழி வளமு..
₹76 ₹80
Publisher: நற்றிணை பதிப்பகம்
பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர் தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சில..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
அடுத்த வல்லரசு, நாளைய சூப்பர் பவர் போன்ற கலர்ஃபுல் கற்பனைகளை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நேர்மையாக இந்தியாவை மதிப்பிடச் சொன்னால், சர்வதேச வரை படத்தில் இந்தியாவின் மதிப்பை அளவிடச் சொன்னால், தேச பக்தி கொண்ட ஒவ்வொருவருக்கும் அளவுகடந்த வேதனைதான் எஞ்சி நிற்கும். அது நியானமானதும்கூட. சுதந்தரம் பெற்று இத்தனை..
₹143 ₹150
Publisher: அகநாழிகை
நாளொரு நெல்மணி யோகி ராம்சுரத்குமாரின் 366 அமுத மொழிகள் தினம் ஒன்றாக வருடம் முழுவதும் படிக்கும்படியானது. கொத்துச்சாவி யோகி ராம்சுரத்குமாரின் அணுக்கத் தொண்டர்கள், நண்பர்களின் அனுபவங்களும், அவர்கள் எழுதியவையும் உள்ளடக்கிய அரிய தகவல்களின் தொகுப்பு..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாவல் என்ற புதிய கலைவடிவம் தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து, நிலைபெற்ற கதை இது. அச்சுத் தொழில் நுட்பத்திற்கு முந்திய பாரம்பரியமான வாசிப்பு முறைகளில் நாவல் எத்தகைய உடைவை ஏற்படுத்தியது, மௌன வாசிப்புமுறை தமிழ்ப் பண்பாட்டில் எவ்வாறு தோன்றியது என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது...
₹143 ₹150