Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்தில..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இக்கதைகளில் காணலாம்.எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்ன வாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருண்ட காலத்தின் பாடல்களான இக்கவிதைகள், தீமையின் இந்த கனத்த இருளை துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. இந்திய வரலாற்றில், கொந்தளிப்பான காலமொன்றின் இலக்கிய சாட்சியங்களாக இவை திகழ்கின்றன. அநீதியும் ஒடுக்குமுறையும் தங்கள் கொடுங்கரங்களை எல்லோர்மீதும் விரித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இக்கவிதைகள் உக்கிர..
₹185 ₹195
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் க..
₹261 ₹275
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்...
₹361 ₹380
Publisher: ஆழி பதிப்பகம்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு. ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய ..
₹276 ₹290