Menu
Your Cart

Special Offers

நிலத்தோடு பேசுகிறேன்
-5 % Out Of Stock
நிலத்தோடு பேசுகிறேன்அகமது பைசால் புனைவுகள் நிகழவியலா புனைவுகள். நிகழவியலா புனைவுகள் உருவாக்கக்கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடமாக அமைந்துவிடுவது இந்த கவிதைகளின் பெரும் பலமாக தோன்றுகிறது. இந்த வாசக வெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார். -வா.மணிகண்டன்..
₹57 ₹60
நிலமடந்தைக்கு...
-5 %
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்த..
₹95 ₹100
நிலமும் நிழலும்
-5 %
நிலமும் நிழலும் - பெருமாள் முருகன்:குடும்பம் குடும்பமாகவும் பலவதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்து போய் விடுமுறை நாட்கள் என்னும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் திரைப்படம் பார்த்தல் தொடர்பாகத்..
₹214 ₹225
நிலமும் பொழுதும்
-5 %
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை ம..
₹247 ₹260
நிலமெனும் நல்லாள் நகும்
-5 %
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர். இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானத..
₹76 ₹80
நிலமெனும் நல்லாள் நகும்
-3 %
நிலமெனும் நல்லாள் நகும்கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்..
₹29 ₹30
நிலமெல்லாம் ரத்தம்
-5 %
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில..
₹808 ₹850
நிலம்
-5 %
தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்...
₹190 ₹200
Showing 18841 to 18852 of 28073 (2340 Pages)