Publisher: காலச்சுவடு பதிப்பகம்
குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
கவின்மலரின் கதைகள் புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனா..
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வாழ்விலிருந்து வரும்
கவிதைகளில் ஓர் ஒளியிருக்கும்.
கவிதை எப்படியும் போகட்டும்,
அவ்வொளியை எப்போதும் பற்றிக் கொண்டிருங்கள்!
- நிரோஜினி ரொபர்ட்..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகள..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது...
₹200 ₹210