Publisher: சிந்தன் புக்ஸ்
வசந்த காலத்தில் மலரும் மரங்கள் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலுக்கு எழுத்தாளர் தனது கடிதத்தில் “கனவு காண்கிறவர்களுக்காக” என்ற மற்றொரு தலைப்பையும் தனது தேர்வுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தார். “அவர்களால் பூக்களையெல்லாம் பறித்துவிட முடியும், ஆனால் வசந்த காலம் வருவதை தடுத்துவிட முடியாது” என்ற..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நெருப்பு ஓடு என்பது கம்மாள சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கான அடுப்பு வகை. இந்த நாவலில் இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சயனைட் தற்கொலைகள், திருட்டு நகை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாழ்வியல் சமூகத் தாக்குதல்கள், பெரு முதலாளிகளால் நசுக்கப..
₹228 ₹240
Publisher: தன்னறம் நூல்வெளி
சாதுக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காக, கங்கையில் மூழ்கி செத்துவிட விரும்புவார்கள். ஆனால், துறவி நிகமானந்தாவும் அவர்தம் வழித்தோன்றல்கள் மட்டும்தான் கங்கை செத்துவிடக்கூடாது என்பதற்காகப் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். இப்பவரை செத்து வருகிறார்கள்.
கங்கையின் அழுகை அவர்களின் கண்களுக்குத் தெரிந்திருக்..
₹29 ₹30
Publisher: செம்மை வெளியீட்டகம்
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) - ம.செந்தமிழன் :எல்லாப் புறங்களும் பொய்மைதான்.எல்லா அகங்களும் உணமைதான்.உணமை என நீ கருதுவது உணமையல்ல.வானம் நீல நிறம் என்று உரைப்பதைநீ உண்மை என்கிறாய். அன்பே, அதுசரியானதுதானே தவிர உணமையானதல்ல.வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன.மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது...
₹67 ₹70
Publisher: மணற்கேணி பதிப்பகம்
சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்..
₹95 ₹100