Publisher: கிழக்கு பதிப்பகம்
நேரத்தை உரமாக்கு - சோம.வள்ளியப்பன் :திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவை..
₹152 ₹160
நேரத்தை வெற்றி கொள் உங்களுடைய சிந்தனை உங்களுடைய நேர நிர்வாகத்திற்குச் சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதையும், அதிக நேரத்தை உருவாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டு பிடியுங்கள். உங்களின் வாழ்க்கைச் சமநிலையில் வைத்துக்கொண்டே வேலையில் இன்னும் திறமையானவரா ஆகுங்கள். குழப்ப மனோபாவம் ..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பிரச்சினை என்பது பிரச்சினையில் இல்லை. நாம் அதனைப் பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி நாம் பார்ப்பதில்லை. அது எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறோமோ அப்படித்தான் பார்க்கிறோம். இதற்குக் காரணம் நமக்கு இருக்கும் முன்முடிவுகள். நாம் நம்மையும் உலகையும் பார்க்கும் விதத்தில்..
₹152 ₹160
Publisher: PINNACLE BOOKS
நேரா யோசி! எந்த ஒரு விஷயத்திலும் நம் சிந்தனைத் திறனையும், மன ஆளுமையையும் சரியாக அளவிட்டு நேராகச் சிந்திப்பது என்பது ஒரு திறன். வாழ்வியல் சூழலில் எதிர்கொள்ளும் 24 விதமான எதிரிகளை வீழ்த்த நேரா யோசிக்கும் திறனை வளர்த்தெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அதை எப்படிச் செய்வதை என்பதை காரண காரியங்களுடன் விளக்..
₹143 ₹150