Publisher: அழிசி பதிப்பகம்
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவ..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்ப..
₹124 ₹130
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?நூலாசிரியர் பசுமைக்குமார் 2009-ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். 1999-ல் ஜோதி விநாயகம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தேர்வு, 2002-ல் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது, 2003-ல் திருப..
₹57 ₹60