Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காதலும் காமமும் நுரைத்துப் பொங்கும் வேட்கையின் சொற்களால் ஆனவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். காதலில் கசிந்து உருகியும் வியர்வையோடு வியர்வை கலக்கும் காமத்தில் தகித்தும் ஓர் ஆதிமனம் தன் இணையைக் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகளில்.
ராஜ்குமாரின் மனவெளியில் பெண் இயற்கையாகிறாள். பனைகள் நிமிர்ந்த சமவெளியா..
₹71 ₹75
Publisher: இந்து தமிழ் திசை
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எண்ணுவதை இரண்டுவிதமாகச் சுருக்கிவிடலாம். ஒன்று, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்’, இரண்டாவது, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது’. இவை இரண்டும் முழு உண்மையல்ல. நாம் குழந்தைகளாக இருந்தபோது கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் இந்தக் காலத்த..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
பதவிக்காகஇந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த ..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் சரிவு ஆகியவற்றுடன் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் எடுத்துரைக்கிறார் எஸ். வி. ராஜதுரை...
₹76 ₹80
Publisher: வம்சி பதிப்பகம்
நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோற..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய ..
₹379 ₹399
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி...
₹219 ₹230