Menu
Your Cart

Special Offers

பரத்தை கூற்று
-4 %
தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துய‌ர் மட்டுமல்ல‌ இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன‌. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த க‌ள் போல் நுரைத்துப் பொங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையான..
₹86 ₹90
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
-5 %
மானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின் பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண். தாயை இழந்து தந்தையின் அன்பும் கிடைக்காத அவரைப் பதின்பருவத்தில் உறவுக்கார இளைஞன் ஒருவன் தன் மாயவலையில் வீழ்த்தி, வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய் பல இடங்களிலும் சுற்றித் திரிந்த பின்..
₹181 ₹190
பரமபதம்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
பரமபதம்ராமன், நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தர வர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக் கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப் படுகிறது. ..
₹333 ₹350
பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள்
-5 %
பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள்பரமஹம்சர் சொன்ன பரவச கதைகள் உலகத்தில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்களில் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். சாதாரண நரேந்திரனாக இருந்த அவரை சுவாமி விவேகானந்தராக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். விவேகானந்தரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு பலருக்கு பரமஹ..
₹105 ₹110
பரமாத்து விதம்
-5 %
'மாயை' என்ற ஒரு நிலை இல்லை. அதாவது உலகு, பொருள்கள் இல்லை என அகம் பிரம்ம நெறியினர் சொல்வதுபோல, மாயை என்ற ஒன்று இல்லை என்ற தத்துவமே பரமாத்துவித நெறியாகும். உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்ரை மறுத்து பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த பரமாத்துவித நெறியானது, சுதந்தரப் போராட்ட காலத்திலும்,..
₹171 ₹180
பரமார்த்த குரு கதை
-5 % Out Of Stock
வீரமமுனிவர் இயற்றிய பரமார்த்த குரு கதை நூல் திருச்சிராப்பள்ளி அர்ச்.சூசையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ரம்போலா மாஸ்கரேனஸ் அவர்களால் பள்ளிக்கூட உபயோகத்திற்காக எளிதாக்கப்பெற்றது...
₹19 ₹20
பரமார்த்த குருவின் கதை
-5 %
நகைச்சுவையோடு எளிய உரை நடையில் வெளி நாட்டார் வாசித்து தமிழ் கற்க பெரிதும் உதவியது இந்த நூல். பிறகு இக் கதையை அவரே இலத்தீனிலும் மொழி பெயர்த்தார். ஏனெனில் அவரது உரை நடையைப் புரிந்து கொள்ள இலத்தீன் அறிந்த மேலை நாட்டவர்க்கு உதவியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை தமிழ் உலகில் மறு பதிப்பா..
₹95 ₹100
பரமார்த்த குருவும் சீடர்களும்
-5 %
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு...
₹114 ₹120
Showing 20209 to 20220 of 28096 (2342 Pages)