Menu
Your Cart

Special Offers

நாவல் வடிவில் சிலப்பதிகாரம்
-5 %
தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் த..
₹295 ₹310
நாவல் வடிவில் நளவெண்பா நள தமயந்தியின் கதை
-5 %
மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந..
₹152 ₹160
நாவல் வடிவில் மணிமேகலை
-5 %
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை ..
₹247 ₹260
நாவெல்லாம் நாலாயிரம் நினைவெல்லாம் நாராயணம் (2 பாகங்கள்)
-5 % Out Of Stock
செந்தமிழ்ப் புரவலரின் இந்த ஸ்ரீ வைணவ வரலாறு, முன்னர் பெறப்பட்ட அனைத்து வைணவ வரலாற்றுச் செய்திகளையும் தழுவிக்கொண்டு ஓடிவரும் வைணவப் பிரவாகமாகக் காணப்படுகிறது...
₹950 ₹1,000
நாஸ்டர்டாமஸ் சொன்னார். நடந்தது
-5 %
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்ததுகுவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரி, உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ். அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது.அவர் சொன..
₹221 ₹233
நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது
-5 % Out Of Stock
ஃப்​ரென்ச் மருத்துவரும், ​சோதிடருமான நாஸ்ட்ரடாம் வரும் நூற்றாண்டுகளில் உலகத்தில் நடக்கப் ​போகும் முக்கிய நிகழ்வுக​ளை தீர்க்கதரிசனமாக The Centuries என்ற ​சோதிட நூலில் வருமுன் உ​ரைத்திருக்கிறார். அதன் தமிழ் சுருக்க​மே இந்நூல்..
₹95 ₹100
நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம்
-5 %
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
நிகழ் திரை
-5 %
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..
₹124 ₹130
Showing 20269 to 20280 of 30401 (2534 Pages)