Menu
Your Cart

Special Offers

நேர்மையின் பயணம்
-5 %
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள..
₹380 ₹400
நேர்வழியில் 100
-5 % Available
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூல..
₹62 ₹65
நேற்றின் நினைவுகள்
-5 %
நகுலன். கிரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன். வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு..
₹171 ₹180
நேற்றிருந்தோம்
-5 %
இருபது ஆண்டுகளுக்கு முன்பு 'புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான 'கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். ஹிஜிளிறிமிகி என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக..
₹304 ₹320
நேற்றைத் தொலைத்தவனின் பனிக்காலம்
-5 %
மனதில் தோன்றுவனவற்றை எழுத்திற்குக் கொண்டுவர இங்கே எத்தனைபேரால் முடியும். இலக்கிய செயல்பாட்டின் அழகை எழுதுகிறவரும் வாசிக்கிறவரும் மட்டுமே உணரமுடியும். பணத்தையும் இடத்தையும் கட்டிக்கொண்டு அழுகிற மனித சமூகத்தில் கதையையும் கவிதையையும் காதலிக்கிற மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுதுவதும் வாசிப்பதும் பி..
₹67 ₹70
நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87)
-5 %
காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி ெகளரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் ..
₹119 ₹125
Showing 20425 to 20436 of 29459 (2455 Pages)