Menu
Your Cart

Special Offers

பறக்கும் திமிங்கலம்
-5 %
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு இது வாசிப்பின் வழியே மகிழ்வூட்டி சிறாருக்குப் புதுப்புது வினோதங்களையும் வியப்புகளையும் அறிவுகளையும் அனுபவமாக்கும் நூல்...
₹133 ₹140
பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
-5 %
குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவ..
₹38 ₹40
பறக்கும் மனிதன்
-100 % Out Of Stock
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்திரங்களின் அமைப்பைப்பற்றியோ அவற்றில் பயன்படும் விஞ்ஞான உண்மைகளைப் பற்றியோ கூறுவது இங்கு நோக்கமல்ல. பறவையைப் பார்த்து மனிதன் தானும்..
₹0 ₹0
பறக்கும் முத்த ஸ்மைலிகள்
-5 %
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற..
₹209 ₹220
பறக்கும் யானைகள்
-4 %
விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்...
₹48 ₹50
பறக்கும் வெண்குதிரை
-5 %
எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம். தமிழ்நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இந்த நாவல் வடிவம் கொண்டுள்ளது என்பதை மிகுந்த உற்சாகத்தோட..
₹171 ₹180
பறந்து... பறந்து...
-5 %
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
Showing 20665 to 20676 of 28650 (2388 Pages)