Menu
Your Cart

Special Offers

பாமா விஜயம்
-4 % Out Of Stock
தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்..
₹86 ₹90
பாம்பாட்டிச் சித்தர்
-4 %
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன...
₹181 ₹190
பாம்பு என்றால்
-5 % Out Of Stock
பாம்பு என்றால்?பாம்பு என்றால்… என்ற இந்நூல் எளிய, தெளிவான அறிவியல் தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. பாம்பின் இயற்கை வரலாற்றின் பல பரிமாணங்கள் துல்லியமாக அருமையான தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல புதிய சொற்பிரயோகங்களை நான் கற்றுக் கொண்டேன். நூலின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக 23ஆம் ப..
₹57 ₹60
பாம்புகள் மேயும் கனவு நிலம்
-5 %
மனம் சஞ்சரிக்கும் மௌனங்களைப் படிமங்களாக்கிட தன்வயப்பட்டிருக்கிறது மொழி. அது, இயற்கையின் அனைத்துப் பொருட்களின் மீதும் படர்ந்தபடி பிரபஞ்ச உருமாற்றங்களில் அசைந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு ரசவாதத்தை நிகழ்த்திடத் தவிக்கிற கவிதைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளார் வேல்கண்ணன்...
₹62 ₹65
பாம்புக் காட்டில் ஒரு தாழை
-4 % Out Of Stock
எளிமையும் நுட்பமும் வாய்ந்தவை லதாவின் கவிதைகள். இயல்பான நடைமுறை அனுபவங்கள் அவரது கவித்துவப் பார்வையின் புதிய நிலைகளை அடை கின்றன. ஆழமான பார்வையில் வாழ்வின் ஈரம், உணர்ச்சிகளின் மேலோட்டமான வெளிப்பாடாகப் போய்விடாமல் உள்ளார்ந்த மென்மையின் கசிவாக வெளிவருகிறது. படிமங்களின் நகர்தல் வாசக மனத்தின் ஆழங்களில் ந..
₹48 ₹50
Showing 20677 to 20688 of 28106 (2343 Pages)