Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி ..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாμண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போத..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மே 9, 2025 அன்று பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் சுதந்தர பலூசிஸ்தான் பிறந்துவிட்டதாகவும் மிர் யார் பலோச் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். பலூசிஸ்தானில் என்னவோ நடக்கிறது என்பதே அப்போதுதான் பெரும்பாலான உலக மக்கள் கவனத்துக்கு வந்தது. உண்மையில், 1948 ஆம் ஆண்டு முகம்மது அலி ஜின்னா செய்த ஒரு மாபெரும் ..
₹618 ₹650
Publisher: விடியல் பதிப்பகம்
பலூட்டா அறுவடையில் பங்கு...…’ஆடு மேய்க்கின்ற ஒரு சிறுவன் தனது தொப்பியைத் தொலைத்து விட்டான். அது வெறும் தொப்பிதான் என்றாலும் அவனுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. உண்ணும்போதும், குடிக்கும்போதும் அதன் நினைவு அடிக்கடி வந்து வருந்தினான். ஒரு நாள் வழக்கம்போல் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். ..
₹266 ₹280
Publisher: பாரதி புத்தகாலயம்
கதையை எங்கு துவங்குவது? எப்படி முடிப்பது? மையக் கருவாக எதை வைப்பது? என்று கதைசொல்லும்போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை. எங்கோ, துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம். முடியாமலும் போகலாம். அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ? வரையறையோ! கிடையாது. அவை..
₹19 ₹20