Publisher: கற்பகம் புத்தகாலயம்
பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்) - கவிஞர் பத்மதேவன் :பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத்..
₹1,140 ₹1,200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது...
₹228 ₹240
Publisher: யாப்பு வெளியீடு
இத்தகையார் எழுதிய பாரதி சரித்திரம் தமிழருக்கு ஒரு புதிய பொக்கிஷமாகும். இந்த நூல் இக்காலத்திற்கு ஏற்றபடி பேச்சு நடையில் மிகவும் உருக்கமாக எழுதப் பெற்றுள்ளது. பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், தாராளசித்தம், ஈகை. சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்..
₹143 ₹150
Publisher: Anamika Alphabets
பாரதியார் - தமிழில் எழுதிய கவிஞரென்றாலும் அவர் எழுத்துகள் உலக மக்களுக்கானவை. சுதந்திர தாகம் கொண்டஒரு மனதின் எழுச்சி மிகுந்த குரல் அவற்ரில் வெளிப்படுகின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றும் ஒரு இலட்சியார்த்த உலகை முன்மொழிந்து வழிமொழிந்த ..
₹143 ₹150