Menu
Your Cart

Essay | கட்டுரை

குர்ஆனிய ஒளியில் மரம் தரும் படிப்பினைகள்
-5 % Available
நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண..
₹90 ₹95
குறளின் குரல்
-5 % Out Of Stock
உலகத்திற்கே வாழ்வியலை சொல்லிக் கொடுத்தவர் நம் வள்ளுவர் ஆனால் இன்றைக்கு வாழ வழியில்லாமல் வழி தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம் வாழ்வில் எந்த செயல்கள் என்றால் அதில் எந்த திசையில் நாம் பயணித்தாலும் சில தடைகள், பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் நமக்கு அறிவியல் ..
₹380 ₹400
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட..
₹1,500
குறள் இனிது
-5 %
தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல..
₹214 ₹225
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
-5 %
உலகின் மூத்த மொழி என்றதும்... வாக்கிங் ஸ்டிக் பிடித்து வருகிற சீனியர் சிட்டிஸன் லிஸ்ட்டில் தமிழைச் சேர்த்துவிடக்கூடாது. டாலடிக்கிற இளமை கொஞ்சமும் குன்றாமல், பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கிற, ஈர்த்து இழுக்கிற செம்ம யூத் செம்மொழி, நம் தமிழ்மொழி. அதனால்தான், நம்மொழியின் சீரிளமையைக் கண்டு பிரமித்துப்போய..
₹285 ₹300
குறியியல் - ஓர் அறிமுகம்
-5 %
மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிப்பது மொழி. மொழிக்கு முந்தைய நிலையில் சமிக்ஞையே மொழியாக இருந்தது. பிற்காலத்தில் வாய்மொழி, எழுத்து மொழி எனப் பரிணாமம் அடைந்தது. இந்த மொழிகள் பிறருக்குத் தகவல்களை வழங்குகின்ற ஊடகங்களாகச் செயல்படுகின்றன. குறியியல் என்பது ஏதோ ஒன்றை ‘குறிப்பதற்காக வரும்’ எல்லாவற்றைப் பற்ற..
₹523 ₹550
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
-5 % Available
ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில்..
₹95 ₹100
குறுங்...
-5 %
ஹலோ, நலம்தானே! குறுங்… என்னும் இந்த நூல் டீன் வயதினருக்கான குட்டிக் குட்டி கட்டுரைகள். பலவித பார்வைகளையும் சில உந்துதல்களையும் உங்களுக்குக் கொடுக்கும். “சின்னச் சின்ன மாற்றங்கள்” எனும் தலைப்பில் இந்து தமிழ் திசையின் இதழான வெற்றிக்கொடியில் வெளிவந்த கட்டுரைகள். தமிழகம் முழுக்க இளையோர்களால் பரவலாக வாசி..
₹90 ₹95
குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books)
-5 %
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், 'மாற்றுவெளி' ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன. தனது 'கங்கு வரிசை' குறுநூல்களின் வழியே ..
₹428 ₹450
Showing 2089 to 2100 of 5378 (449 Pages)