Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல்..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரதாபமுதலியார் சரித்திரம்தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்ட..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மொகலாய சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணில் ஏற்படுத்திய பாபர் தொடங்கி ஒளரங்கசீப் வரை பலரைப் பற்றியும் நாம் நமது பள்ளிக் காலத்திலேயே அறிந்து கொள்கிறோம். மொகலாயர்களைப் பற்றி அறிந்துகொண்ட அளவிற்கு. அவர்களை எதிர்த்துத் தீரத்துடன் போர்புரிந்த மண்ணின் மைந்தர்களான ராஜபுத்திரர்களைப் பற்றி அறிந்துகொண்டிருக்கிறோமா என..
₹143 ₹150
Publisher: மணல் வீடு பதிப்பகம்
பிரதியின் நிர்வாணம்( சிறுகதைகள்) - லைலா எக்ஸ் : உள்ளே...வன்மம்.ஜெர்சி கனவுகள்.பிரதியின் நிர்வாணம்.கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது.பதின்மம் * உடல் = இவ்வாழ்வு.முத்தி.சூனியக்காரன்களின் கதை.ஆகிய தலைப்புகளில் சிறுகதைகள் அமைக்கப்பெற்றுள்ளன...
₹119 ₹125
Publisher: காலக்குறி பதிப்பகம்
ஜமாலன் விமரிசனமுறையி்ல் தமிழ் வாழ்வு நோக்கிய அகண்டாகாரப் பாய்ச்சல் இருப்பதை இந்நூலின் பல கட்டுரைகள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் குறிப்பிடு கின்றன. மொத்தத்தில் சொன்னால், 21-ஆம் நூற்றாண்டின் புது இலக்கிய விமரிசனச் சிந்தனை மிகுந்த ஆரோக்கியத்துடன் தமிழ்ச்சூழல் ஒன்றில் மட்டுமே உள்ளது. அதாவது படைப்பின..
₹285 ₹300