பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால்… ...மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும..
₹38 ₹40
Publisher: அந்திமழை
பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா.
அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதி..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
பெண்ணெழுத்து களமும் அரசியலும்"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு. சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளா..
₹200 ₹210