Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கதையின் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்து போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய இளம் பெண்ணிடம் வழி தவறி நடந்து கொண்டு விடுகிறான..
₹189 ₹199
Publisher: அருணோதயம்
அன்றலர்ந்த பூ போன்ற அழகிய முகம் சுசாந்திக்கு. அந்த பூமுகத்தை முதன் முதலாகப் பார்த்த போதே பிரபஞ்சன் தன் மனத்தைப் பறிக் கொடுத்தான். ஒரு இக்கட்டில் சுசாந்தி மாட்டிக் கொண்ட போது அவளைக் காப்பாற்றும் வகையாக திருமணம் செய்தும் கொண்டான் . சுசாந்திக்குத் தான் ஒரே பயம்…தன் எதிர்காலம் பூவாய் மலருமா அல்லது சருகா..
₹124 ₹130
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பூக்கரையில் ஒரு காதல் காலம்பூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலிலிருந்து : கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுத..
₹114 ₹120