Publisher: சாகித்திய அகாதெமி
பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதி தமிழ் என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரிய பங்களிப்புச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நீள்கதைகள், குறுங்கதைகள் அவற்றுக்கு உகந்த கதை வடிவத்தை அடைந்துள்ளன. காட்சி விவரணைகள் கதைகளுக்கு புதிர்த்தன்மையை அளிப்பதாக மாறுகின்றன. ஒரு நீள்கதை வினோத யதார்த்தங்களால் ஆன சரித்திரக் கதை. இன்னொரு நீள்கதை இலக்கியத்தில் தூய்மை என்னும் கருத்துக்குப் புறம்பான வகையிலும் வடி..
₹171 ₹180
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அ..
₹263 ₹277
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது.
தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி ..
₹499 ₹525