Menu
Your Cart

Special Offers

புல்லினும் சிறியது
-4 % Out Of Stock
இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரோ பற்றி  எழுதியுள்ள புல்லினும் சிறியது எனது நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது அமெரிக்காவிலுள்ள தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட்ட எனது அனுபவத்தையும் தோரோவின் வாழ்க்கையையும் விவரிக்ககூடியது. - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையை வெறும் கண்களால் பார்த்து தெரிந்..
₹48 ₹50
புல்லின் தழல்
-5 % Out Of Stock
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்டுவது அதைத்தான். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும்..
₹152 ₹160
புல்வெளி தேசம்
-5 % Out Of Stock
நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்களுக்கும் செல்லு..
₹204 ₹215
புல்வெளி தேசம்
-5 % Available
புல்வெளி தேசம்ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்கள் பண்பாட்டை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைத்துக்கொண்டவர்கள். அந்நி..
₹119 ₹125
புல்வெளியைத் தேடி
-5 %
உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்துபோனாலும் மீண்டும் மீண்டும் லட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பிடுங்கித்தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல..
₹38 ₹40
Showing 22177 to 22188 of 28642 (2387 Pages)