Publisher: உயிர்மை பதிப்பகம்
பூனைகள் இல்லாத வீடுசந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்னின் - மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை.திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது...
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் இலக்கியப் பிரதிகளினூடே மிக விரிவான பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். தனது மொழியில் இயங்குகிற படைப்ப்பாளிகளை இப்படி இடையறாமல் கொண்டாடுவதற்கு படைப்பின் மீதும் படைப்பாளிகள் மீதும் ஒரு..
₹380 ₹400
Publisher: வம்சி பதிப்பகம்
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.
திரைப்படம் - தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வ..
₹380 ₹400
Publisher: அடையாளம் பதிப்பகம்
இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன...
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்இங்கே புல்லுக்குப்போய்ச் சேர வேண்டுமென்பதற்காகவேநெல்லுக்கு நீர்திறந்துவிடப்படுகிறது...
₹48 ₹50