Publisher: சாகித்திய அகாதெமி
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக..
₹114 ₹120
Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
உண்மைகளோடு இழைபின்னிப் பிணையும் புனைவின் சுவாரசியம்
தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒரு புரட்சி - கேபிள் டிவி. வித விதமான சினிமா நிகழ்ச்சிகளை வீட்டிற்குள்ளேயே கொண்டுவந்த கேபிள் ஒளிப் பகிர்வு அவர்களுக்கு ஒரு வரம். கொடைக்கானலில் இருந்து இருந்து ஒளிபரப்பப்படும் கொஞ்சூண்டு தமிழ் நிகழ்ச்சிகளை (வயலும் வாழ்வு..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும்..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம். இந்தப் புத்தகத்தில் எளிய நடையில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன். ஒவ்வொ..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை "ப்ரியா". ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட , அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, க..
₹323 ₹340