Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் “மக(ர்)ராசன்!”
வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பே..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நிச்சயம் இந்த நாவலின் ஒருசில பாத்திரங்கள் ஒருசில சம்பவங்கள் தமிழ் நாவலுக்குப் புதியதாகவும் வாசிப்பவர்களின் மனதில் நீண்டு வாழும் எனவும் நம்புகிறேன். சிலருக்கு அழுகை வரவும், மனிதநேயம் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், வாழ்வை இன்னும் தீவிரமாக அணுகும்போக்கும் நடக்கலாம். ஆழ்ந்த அனுபவங்கள் நிறைய இருப..
₹285 ₹300
Publisher: மேன்மை வெளியீடு
நூலாசிரியர் சி கே மதிவாணன் நாளிதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள் எழுதியவர் ஏற்கெனவே பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், இந்நூல் ருஷ்யப் பயணத்தின் போது அவர் நேரில் ஆய்வு செய்த அடிப்படையில் எழுதப்பட்டது...
₹238 ₹250