Menu
Your Cart

Essay | கட்டுரை

சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?
-5 % Out Of Stock
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும..
₹143 ₹150
சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
-5 %
டிசம்பர் 18, 2010 அன்று துனிஷியாவில் அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்துக்கும் பரவியது. இன்றுவரை தொடரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். ஆண்டாண்டுக் காலமாக சர்வாதிகார நசுக்கல்களுக்கு ஆட்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் காற்றை சுவ..
₹143 ₹150
சர்வாதிகாரம் குறித்து - இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள்
-5 %
இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம் அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல; மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது. ..
₹105 ₹110
சலபதி 50: தொடரும் பயணம்
-5 %
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
சாட்ஜிபிடி சரிதம்
-5 %
சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர..
₹333 ₹350
சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
-5 %
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
Showing 2281 to 2292 of 5294 (442 Pages)