Publisher: கருப்புப் பிரதிகள்
வீட்டின் அறை மூலைச் சுவர்களில் விரிந்திருக்கும் ஒட்டடைகளை அதில் வசிக்கும் சிலந்திகளுக்கும், அதன் குஞ்சு முட்டைகளுக்கும் ஏதேனும் சேதம் இல்லாமல் தூப்பங்கட்டால் பத்திரமாக வாரி சுருட்டி எடுத்து என் வளவில் உள்ள மாமர இலைக் கொப்புளங்களில் தோய்த்து விட முடிந்ததன் பின் ஒரு சீப்பின் பல்லுகளுக்கிடையில் சேகரித்..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சவூதி அரேபியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும், அதன் வெளிக்கொணரப்படாத ஆச்சர்யங்களையும், ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் களஞ்சியம், பின்னப்பட்ட சதிவலைகளால் பாழ்பட்டுக் கிடப்பதையும், உலக அரசியல் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகள் குறித்தும், அது குறித்து எந்த பிரக்ஞையுமற்று தங்களுக்குள்ளே அடித்துக..
₹475 ₹500
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப்பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப்பூர்வமான திசைகாட்டியாகவு..
₹95 ₹100