Menu
Your Cart

Special Offers

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை
-5 %
“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”..
₹76 ₹80
பிலோமி டீச்சர் பிலோமி டீச்சர்
-5 % Out Of Stock
காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..
₹171 ₹180
பில் கேட்ஸ்
-5 % Out Of Stock
பில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது. பள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. பில் கேட்ஸின் ஆர்வம் கொஞ்சமும் கு..
₹48 ₹50
பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
-5 % Out Of Stock
பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள். பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத்..
₹190 ₹200
பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
-5 %
இன்றைக்குக் கம்ப்யூட்டரை, செல்ஃபோனை, மின்னஞ்சலை, இணையத்தைப் பயன்படுத்துகிற எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் பில் கேட்ஸுக்குக் கடமைப்பட்டவர்கள்தான். இப்போது நாம் அனுபவிக்கிற டிஜிட்டல் புரட்சிக்கான தொடக்கப்புள்ளியை அவர்தான் எழுதினார். இத்தனைக்கும், பில் கேட்ஸ் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே இர..
₹304 ₹320
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
-5 % Available
அருண் ஜோஷி (1939 -1993) படித்த நகர்ப்புற மாந்தர்களின் வாழ்வைக் கூர்ந்து பார்த்து, அவர்களின் மனச் சலனங்களை அடையாளம் காண முயன்றவர். காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஏ.சி. ஜோஷியின் மகன் அருண் ஜோஷி. அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் MITயிலும் பயின்றவர். அவர் எழுதியுள்ள நாவ..
₹238 ₹250
பில்லியன் டாலர் வீழ்ச்சி
-5 %
உலகையே ஆச்சரியப்பட வைத்த பில்லியன் டாலர் நிறுவனங்கள் ஏன் வீழ்ந்தன? வெற்றியின் உச்சியில் இருந்த தொழில்முனைவோர்கள் எந்த ஒரு தவறால் அனைத்தையும் இழந்தார்கள்?"பில்லியன் டாலர் வீழ்ச்சி" நூல், உலகையும் இந்தியாவையும் உலுக்கிய மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் அவற்றின் பின்னணியில் ..
₹190 ₹200
பிளஸ் 2 வுக்குப் பிறகு
-5 %
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றமடையாத பெற்றோர்களும் கிடையாது...
₹143 ₹150
Showing 23053 to 23064 of 30401 (2534 Pages)