Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மனித நேயத்தால் மறையாதவர்எம்...ஜி.ஆரின் குடும்ப வாழ்க்கை, கலையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, மனிதநேய வாழ்க்கை உட்பட இன்னும் ஏராளமான அரிய தகவல்களை "மனிதநேயத்தால் மறையாதவர்' எனும் நூலில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பெரு. துளசி பழனிவேல். இந்நூல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பெட்டகமாகும் எ..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய முறைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏனைச் சித்தர் நூல்களிலும் இலைமறைகாய் போல் அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன..
₹114 ₹120
Publisher: PSRPI Veliyidu
மனித வாழ்வின் பெருமை எது?மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்...
₹10 ₹10
மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்..
₹569 ₹599