Publisher: செங்கனி பதிப்பகம்
உள்ளங்கை ஸ்பரிசம் போல் எனது பதிவுகள் உங்கள் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கும் என நம்புகிறேன். ஏதுமற்ற நேரத்தில் எதையாவது தருவது தானே அன்பு எனதன்பை வார்த்தைகளில் சொல்லிவிட்டேன் உங்கள் அன்பை வாசித்து காட்டிவிட்டீர்கள்!..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் :பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந..
₹105 ₹110
Publisher: அகல்
ஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்க..
₹532 ₹560
Publisher: எதிர் வெளியீடு
நவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்...
₹379 ₹399
Publisher: எழிலினி பதிப்பகம்
(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.)
இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் "துணிவு" ஒன்றையே துணையாகக் கொண்ட..
₹238 ₹250