Menu
Your Cart

Special Offers

மகளிர் மட்டும்
-5 %
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் உலகில்..
₹242 ₹255
மகளிர்தினம் உண்மை வரலாறு
-5 % Out Of Stock
மகளிர்தினம் உண்மை வரலாறு - இரா.ஜவகர் :வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; பு..
₹57 ₹60
மகளுக்குச் சொன்ன கதை
-4 % Out Of Stock
பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் ம..
₹67 ₹70
மகள் கீர்த்தி
-5 %
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
மகள் வீடு திரும்பும் பாதை மகள் வீடு திரும்பும் பாதை
-5 %
நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின், பகுதி ஒளியி..
₹95 ₹100
மகா அலெக்சாண்டர்
-5 %
உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர்..
₹143 ₹150
மகா அலெக்ஸாண்டர்
-5 %
மகா அலெக்ஸாண்டர்அலெக்ஸாண்டருக்கு உலகை ஆளும் வெறி உருவானபின்னணி, அதை நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்த துணிச்சல் மற்றும் விடாமுயற்சி, தனது படை வீரர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் வேதனைகள் தனது வீரத்தை மதித்துசரணடையும்  அரசர்களின் பால் அவர்காட்டிய பெருந்தன்மை தோற்கடிக்கப்ப..
₹90 ₹95
Showing 23149 to 23160 of 28641 (2387 Pages)