Menu
Your Cart

Essay | கட்டுரை

சாவு - The Art of Dying
-5 %
Publisher: Sawanna
சாவு என்றால் என்ன? இது எல்லோரும் கேட்கும் மிக அடிப்படையான கேள்வி. சாவை நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோம். நமக்கும் சாவு வரும் என்று நினைப்பதே இல்லை. அப்படி நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தைப் புரிதல் போக்கும். புரிதல் உண்டானால் தெளிவு பிறக்கும். அழிந்து போகும் உடலில் எதற..
₹285 ₹300
சி.சு.செல்லப்பா படைப்புகள்
-5 %
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன..
₹618 ₹650
சிகரங்களுக்கு அப்பால்
-5 %
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சிகரங்களை நோக்கிய வாழ்நாள் பயண..
₹618 ₹650
சிகரம் தொட்ட சினிமாக்கள்
-5 %
பழைய திரைப்படங்களை ரசிப்பது, ஆராய்வது, எண்ணித் தோய்வது சிலருக்குப் பிடிக்கும். பாலகணேஷ் அப்படிப்பட்ட மனிதர். ஆனால் அவரது இந்த ரசனைக் குறிப்புகள் வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இன்னொரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. திரையுலகின் களப்பிரர் காலத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதன் ப..
₹143 ₹150
சிக்சர் நிர்வாக உத்திகள்
-5 %
உலகமே முடங்கிப்போய், நம் வேலை என்னாகும் என்று பலரும் கலக்கத்தில் இருந்த காலத்தில், வேலை கிடக்கட்டும், உயிர் பிழைத்திருந்தாலே பெரிது என எண்ணற்றோர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவம் போன்ற வேறு சில துறைகளும் தேவைகளின் காரணமாக பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மருத்துவக் ..
₹152 ₹160
சிக்மண்ட் ஃப்ராய்ட்: உளப்பகுப்பாய்வு அறிவியல்
-5 %
சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்ஃப்ராய்ட் யூங் லக்கான் பற்றிப் பதினைந்தாண்டுகள் சுய படிப்பு ஃப்ராய்டிய அடிப்படையில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகள் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் தொடர்பாக இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட உளப்பகுப்பாய்வுகள் தத்துவம் முதல் பிள்ளை நவீனத்துவம் வரையில் ஆழத்து..
₹665 ₹700
சிங்காரரவேலரும் பாரதிதாசனும்
-5 %
பொதுவுடைமை இயக்க முன்னோடியான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து விளக்குவதே இந்நூல்...
₹152 ₹160
சிதம்பர நினைவுகள்
Hot -5 %
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
₹190 ₹200
Showing 2341 to 2352 of 5294 (442 Pages)