Menu
Your Cart

Special Offers

மயிலை மாடு
-5 % Available
மயிலை மாடுகொங்கு வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் எளிய மனிதர்களின் அசலான வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட சிறுகதைகளடங்கிய தொகுப்பு.அக்காலங்களில் வேளாண்குடிமக்களின் வாழ்க்கையோடுப் பிணைந்திருந்த அவர்களின் நிலத்துக்கும் மாடுகளுக்குமான உறவின் ஆழத்தைச் சொல்லும் கதைகளுடன் அம்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள்..
₹76 ₹80
மயில் புராணம் : பிரிவினைக் கதைகள்
-5 %
இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை 'கனவுகளின் வியாபாரி' என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் 'கனவுகளின் வியாபாரி' அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ;தன்வந்தரி என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது. தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் ம..
₹257 ₹270
மயில் போட்ட கணக்கு
-5 %
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
₹105 ₹110
மயில் மார்க் குடைகள்
-5 %
‘மயில் மார்க் குடைகள்’ கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப்படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒ..
₹257 ₹270
மய்யழிக் கரையோரம்
-5 %
மய்யழிக் கரையோரம் என்னும் இந்த நாவலுக்கு இந்திய நாவல்களின் மத்தியில் தனித்த ஓர் இடம் உண்டு. ஒரு கலப்பு சமூகத்தின் தேய்வை இவ்வளவு நுணுக்கப் பொலிவுடனும் ஆழமாகவும், அதே சமயம் இதயத்தைக் கவரும் முறையிலும் சித்திரிக்கும் நாவல்கள் இந்திய மொழிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும் மிகவும் அரிதென்றே கூறலாம்...
₹204 ₹215
மர நிறப் பட்டாம்பூச்சி
-5 %
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உர..
₹171 ₹180
மரகதத் தீவு
-5 % Available
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன...
₹95 ₹100
மரகதநாட்டு மந்திரவாதி
-4 %
மரகதநாட்டு மந்திரவாதிWizard of Oz உலக மொழிகளில் பலவற்றில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய கதை. இனி பிள்ளைகளின் கனவில் எல்லாம் மரகநாட்டு மந்திரவாதியும் சோளகொல்லை பொம்மையும் தகரமனிதனும் அடிக்கடி வந்து போவார்கள்...
₹86 ₹90
Showing 23917 to 23928 of 28618 (2385 Pages)