Menu
Your Cart

Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

அன்சைஸ்
-5 %
கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம்..
₹209 ₹220
ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்
-5 %
ஆட்டிசம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு இன்றும் பலருக்கும் பதில் தெரியாது. உண்மையில் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. அது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு மாறுபாடு. அந்த மாறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்தால், ஆட்டிசம் நிலையில் இருப்பவர்களின் உலகம் நமக்கு நெருக்கமாகும்.ஆட்டிசத்தைப் பற்றி உரையா..
₹219 ₹230
ஆதுர சாலை
-5 %
மரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே த..
₹399 ₹420
ஆன்மீகமும் ஆரோக்கியமும்
-5 %
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150
ஆயுர்வேதம்=ஆரோக்கியம்
-5 %
திய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்..
₹285 ₹300
ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள்
-5 % Available
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீ..
₹143 ₹150
ஆரோக்கியம் ஒரு பிளேட் (பாகம் 1)
-5 %
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், ச..
₹247 ₹260
Showing 13 to 24 of 169 (15 Pages)